Tamil Dictionary 🔍

ஒன்றாதல்

onraathal


ஒற்றுமைப்படுதல் , ஐக்கியப்படுதல் ; முதலாதல் ; இணையின்றாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இணையின்றுதல். ஒன்றாவுலகத்து (குறள், 233). 4. To be without an equal; முதலதாதல். ஒன்றா வுயர்கொடி யொன்றின்று (பரிபா. 4, 41). 1. To be first; ஐக்கியப்படுதல். 2. To coalesce; ஒன்றனுள் ஒன்றுலயமாதல். 3. To be amalgamated;

Tamil Lexicon


oṉṟā-
v. intr. id.+.
1. To be first;
முதலதாதல். ஒன்றா வுயர்கொடி யொன்றின்று (பரிபா. 4, 41).

2. To coalesce;
ஐக்கியப்படுதல்.

3. To be amalgamated;
ஒன்றனுள் ஒன்றுலயமாதல்.

4. To be without an equal;
இணையின்றுதல். ஒன்றாவுலகத்து (குறள், 233).

DSAL


ஒன்றாதல் - ஒப்புமை - Similar