ஒன்னுதல்
onnuthal
பொருந்துதல் ; பொறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருந்துதல். ஒன்னாப்பூட்கைச் சென்னியர்பெருமான் (பதிற்றுப். 85, 3).பொறுத்தல். ஒன்னா முனையோர்க் கொழிக வினித்துயில் (பு. வெ. 4, 21). To agree; to be friendly; - tr. To endure;
Tamil Lexicon
oṉṉu-
5 v. ஒன்று-. (used only in the neg.) intr.
To agree; to be friendly; - tr. To endure;
பொருந்துதல். ஒன்னாப்பூட்கைச் சென்னியர்பெருமான் (பதிற்றுப். 85, 3).பொறுத்தல். ஒன்னா முனையோர்க் கொழிக வினித்துயில் (பு. வெ. 4, 21).
DSAL