Tamil Dictionary 🔍

ஒதுக்கு

othukku


மறைப்பு ; விலகியிருப்பது ; ஒண்டியிருத்தல் ; புகலிடம் ; நடை

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடை. தகைமெல் லொதுக்கின் . . . விறலி (புறநா. 135, 3). 5. Walking, gait; மறைப்பு. 4. Screen, hiding place; புகலிடம். எவ்வொதுக் கெய்து வாயே (இரகு. கடிமண. 50). 3. Refuge, shelter; பிறர் வீட்டிற் குடியிருக்கை. (குறள், 340, உரை.) 2. Living as a tenant in another's house; விலகியிருப்பது. 1. That which is apart, separate;

Tamil Lexicon


III. v. i. (caus. ofஒதுங்கு) drive cut of the way, push into a corner; ஒதுங்கச்செய்; 2. adjust, put in order, சீர்ப்படுத்து; 3. take under shelter, சேர் VI. 4. kill, கொல்லு; 5. impoverish, வறுமைக்குள்ளாக்கு. ஒதுக்குப் பொதுக்குப் பண்ண, to embezzle, பண மோசம் செய்ய. என் பயிருக்கும் தண்ணீரொதுக்கு, lead the water to my field also. கோழி குஞ்சுகளைச் செட்டைக்குள் ஒதுக் கும், the hen protects is thickens under its wings. கரை ஒதுக்க, to cast on shore; to drive on shore. புடவை ஒதுக்க, to tuck or gather up the clothes. மயிரை ஒதுக்க, to adjust the hair with the hand or comb. ஒருவனை ஒதுக்கிவைக்க, to segregate, excommunicate one. ஒதுக்கி வைக்க, to reserve (a compartment. )

J.P. Fabricius Dictionary


, [otukku] ''s.'' Shelter, screen, defence, refuge, covering. மறைவு. 2. A retreat, re cess, place of refuge or shelter, a secluded or retired place, a hiding place, மறைவிடம். உம்முடைய ஒதுக்கிலே வந்தேன். I am come under your protection, I take refuge with you.

Miron Winslow


otukku
n. ஒதுங்கு-.
1. That which is apart, separate;
விலகியிருப்பது.

2. Living as a tenant in another's house;
பிறர் வீட்டிற் குடியிருக்கை. (குறள், 340, உரை.)

3. Refuge, shelter;
புகலிடம். எவ்வொதுக் கெய்து வாயே (இரகு. கடிமண. 50).

4. Screen, hiding place;
மறைப்பு.

5. Walking, gait;
நடை. தகைமெல் லொதுக்கின் . . . விறலி (புறநா. 135, 3).

DSAL


ஒதுக்கு - ஒப்புமை - Similar