Tamil Dictionary 🔍

ஒட்டுதல்

ottuthal


ஒட்டவைத்தல் ; பொருத்துதல் ; சார்தல் ; பந்தயம் கட்டுதல் ; துணிதல் ; கிட்டுதல் ; கூட்டுதல் ; இணைத்தல் ; தாக்குதல் ; உடன்படுதல் ; ஆணையிடுதல் ; நட்பாக்குதல் ; வஞ்சினங்கூறல் ; பதுங்கி நிற்றல் ; அடை கொடுத்தல் ; சுருங்குதல் ; வற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலைத்திருத்தல். (ஈடு, 7, 6, ஜீ.) 2. To abide permanently; கலத்தல். செட்டிமகனொ டொட்டினம் போகி (பெருங். வத்தவ. 4, 68). 1.To unite, join; நட்பாக்குதல். ஒட்டாரை யொட்டிக்கொள். (குறள் 679.) ஒட்டிக்கொள்ளுதல் ப்ரஜை தாய்முலையையகலில் நாக்கு ஒட்டுமாபோலே (ஈடு, 1, 3, 9). சபதஞ்செய்தல். ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள் (மணி. 1, 60). உள்ளொடுங்குதல் ஒட்டிய வயிறு. பதுங்கிநிற்றல். (W.) பொருந்துதல். பருவத்தோ டொட்ட வெ 11. To make friends with; intr. 1. To dry; to become parched up, as the tongue; 2. To challenge, debate; 3. To shrink, contract; 4. To play the eaves-dropper; to lurk; to lie in ambush; 5. To be suitable, appropriate; அறுதியிடுதல். யாது மொழியாம லொட்டி . . . முயல்கின்றார் (சீவக. 591). 10. To undertake, bind oneself to do a thing; சம்மதித்தல். ஒட்டே னரசோடொழிப்பேன் மதுரையும் (சிலப். 21, 37). 9. To acquiesce, brook, tolerate; கிட்டுதல். ஒட்டித் தன் கையைப்பற்றி யீர்த்ததும் (திருவிளை. அங்கம். 23). 8. To advance towards, come into close quarters with; கூட்டுதல். விலையைச் சிறிதொட்டிவைத்தாண். 7. To enhance, raise, as the sale price of an article; படைத்தல். (உரி. நி.) 6. To create, make; தாக்குதல். மாந்த ருறைநிலத்தோ டொட்ட லரிது (குறள், 499). 5. To assail, attack, invade; துணிதல். காண்பதே கருமமாக வொட்டி (சீவக. 2143). 4. To resolve, make up one's mind: decide; பந்தயம்வைத்தல். மாதுதன்னை யொட்டி (பாரத. சூது. 182). 3. To wager, stake; சார்தல் திருவடியை யொட்டாத பாவித் தொழும்பரை (திருவாச. 10, 7). 2. To betake one's self to, as for support, for protection; to be near to; ஒட்டவைத்தல். இந்தக் காகிதத்தைப் புஸ்தகத்திலேயொட்டு. 1. To stick, as with paste or gum; to glue on;

Tamil Lexicon


அணவல்.

Na Kadirvelu Pillai Dictionary


oṭṭu-
5 v. [K. M. Tu. oṭṭu.] tr.
1. To stick, as with paste or gum; to glue on;
ஒட்டவைத்தல். இந்தக் காகிதத்தைப் புஸ்தகத்திலேயொட்டு.

2. To betake one's self to, as for support, for protection; to be near to;
சார்தல் திருவடியை யொட்டாத பாவித் தொழும்பரை (திருவாச. 10, 7).

3. To wager, stake;
பந்தயம்வைத்தல். மாதுதன்னை யொட்டி (பாரத. சூது. 182).

4. To resolve, make up one's mind: decide;
துணிதல். காண்பதே கருமமாக வொட்டி (சீவக. 2143).

5. To assail, attack, invade;
தாக்குதல். மாந்த ருறைநிலத்தோ டொட்ட லரிது (குறள், 499).

6. To create, make;
படைத்தல். (உரி. நி.)

7. To enhance, raise, as the sale price of an article;
கூட்டுதல். விலையைச் சிறிதொட்டிவைத்தாண்.

8. To advance towards, come into close quarters with;
கிட்டுதல். ஒட்டித் தன் கையைப்பற்றி யீர்த்ததும் (திருவிளை. அங்கம். 23).

9. To acquiesce, brook, tolerate;
சம்மதித்தல். ஒட்டே னரசோடொழிப்பேன் மதுரையும் (சிலப். 21, 37).

10. To undertake, bind oneself to do a thing;
அறுதியிடுதல். யாது மொழியாம லொட்டி . . . முயல்கின்றார் (சீவக. 591).

11. To make friends with; intr. 1. To dry; to become parched up, as the tongue; 2. To challenge, debate; 3. To shrink, contract; 4. To play the eaves-dropper; to lurk; to lie in ambush; 5. To be suitable, appropriate;
நட்பாக்குதல். ஒட்டாரை யொட்டிக்கொள். (குறள் 679.) ஒட்டிக்கொள்ளுதல் ப்ரஜை தாய்முலையையகலில் நாக்கு ஒட்டுமாபோலே (ஈடு, 1, 3, 9). சபதஞ்செய்தல். ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள் (மணி. 1, 60). உள்ளொடுங்குதல் ஒட்டிய வயிறு. பதுங்கிநிற்றல். (W.) பொருந்துதல். பருவத்தோ டொட்ட வெ

oṭṭu-
5 v. intr.
1.To unite, join;
கலத்தல். செட்டிமகனொ டொட்டினம் போகி (பெருங். வத்தவ. 4, 68).

2. To abide permanently;
நிலைத்திருத்தல். (ஈடு, 7, 6, ஜீ.)

DSAL


ஒட்டுதல் - ஒப்புமை - Similar