ஈண்டுதல்
eenduthal
கூடுதல் , செறிதல் , நெருங்குதல் ; பெருகுதல் ; விரைதல் ; தோண்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூடுதல். ஈண்டிய வடியவ ரோடும் (திருவாச. 2, 144). 1. To gather, come together; செறிதல். இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கை (புறநா. 19). 2. To be close together; to get to be a compact mass, as the atoms of earth; மிகுதல். இயைந்தொருங்கீண்டி (சிலப். 6, 145). 3. To abound, to be numerous; விரைந்துசெல்லுதல். இடுக்கண்களைதற் கீண்டெனப் போக்கி (சிலப். 13, 101).; தோண்டுதல். மலர்க்கண்ணை யீண்ட... ஆழி யீந்தார் (தேவா. 192, 5). 4. To speed, haste; -tr. To gouge, extract, pluck out, dig out;
Tamil Lexicon
ஈண்டல்.
Na Kadirvelu Pillai Dictionary
īṇṭu -
5 v. intr.
1. To gather, come together;
கூடுதல். ஈண்டிய வடியவ ரோடும் (திருவாச. 2, 144).
2. To be close together; to get to be a compact mass, as the atoms of earth;
செறிதல். இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கை (புறநா. 19).
3. To abound, to be numerous;
மிகுதல். இயைந்தொருங்கீண்டி (சிலப். 6, 145).
4. To speed, haste; -tr. To gouge, extract, pluck out, dig out;
விரைந்துசெல்லுதல். இடுக்கண்களைதற் கீண்டெனப் போக்கி (சிலப். 13, 101).; தோண்டுதல். மலர்க்கண்ணை யீண்ட... ஆழி யீந்தார் (தேவா. 192, 5).
DSAL