Tamil Dictionary 🔍

அண்டுதல்

anduthal


நெருங்குதல் ; பொருந்துதல் ; ஒதுங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒதுங்குதல். அண்ட நிழலில்லாமற் போனாலும். 4. To take refuge in, retire to for shelter; ஏற்றல். ஆகார மாமுவமைக் கண்டா தென்னும் (ஞானவா.முமுட்சு.27). 2. To fit, to be appropriate to; ஆசிரயித்தல். ஒருவனை யண்டிப்பிழைக்க. 3. To have as a support; கிட்டுதல். அண்டினள் சேர்தலும் (கந்தபு.திருமண.45). 1. To approach;

Tamil Lexicon


aṇṭu-
5 v.tr அடு1-. [K.aṇdisu.]
1. To approach;
கிட்டுதல். அண்டினள் சேர்தலும் (கந்தபு.திருமண.45).

2. To fit, to be appropriate to;
ஏற்றல். ஆகார மாமுவமைக் கண்டா தென்னும் (ஞானவா.முமுட்சு.27).

3. To have as a support;
ஆசிரயித்தல். ஒருவனை யண்டிப்பிழைக்க.

4. To take refuge in, retire to for shelter;
ஒதுங்குதல். அண்ட நிழலில்லாமற் போனாலும்.

DSAL


அண்டுதல் - ஒப்புமை - Similar