ஒட்ட
otta
அடியோடு ; கிட்ட ; இறுக ; அணுக ; போல .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடியோடே. வாலையொட்ட அறுத்துவிட்டான். 1. Completely, to the very end; நெருங்க. 2. Near to, intimately; போல. (தொல். பொ. 290.) 4. Similar to, as; இறுக. ஒட்டக்கட்டு. 3. Closely; tightly;
Tamil Lexicon
adv. see under, ஒட்டு; completely; 2. (inf.) to approach, to come near; to reach.
J.P. Fabricius Dictionary
அடியோடே, அனுக,இறுக,கிட்ட, சேர.
Na Kadirvelu Pillai Dictionary
oṭṭa
adv. ஒட்டு-.
1. Completely, to the very end;
அடியோடே. வாலையொட்ட அறுத்துவிட்டான்.
2. Near to, intimately;
நெருங்க.
3. Closely; tightly;
இறுக. ஒட்டக்கட்டு.
4. Similar to, as;
போல. (தொல். பொ. 290.)
DSAL