Tamil Dictionary 🔍

ஒட்டடை

ottatai


ஒட்டறை , நூலாம்படை ; புகையுறை ; சிலந்திக்கூடு ; சிலந்தி வலையும் தூசும் ; நெல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூலாம்படை. 1. Spider's web and dust; cob-web; பொலிதூற்றி அளப்பதற்குச் சித்தமான நிலை. Madu. Condition of being ready for measurement, as of harvested paddy; சம்பாநெல் வகை. (G. Tj. D. i, 93.) 2. Variety of campā paddy cultivated in the Tanjore district and maturing in eight months;

Tamil Lexicon


[oṭṭṭai ] --ஒட்டறை, ''s.'' Soot, புகையூரல். 2. ''(Rott.)'' Cob-webs, dust, &c. --as hanging about buildings, சிலம்பிக்கூடு; [''ex'' ஒட்டு, ''et'' அடை.]

Miron Winslow


oṭṭaṭai
n. ஒட்டு-+அடை1-.
1. Spider's web and dust; cob-web;
நூலாம்படை.

2. Variety of campā paddy cultivated in the Tanjore district and maturing in eight months;
சம்பாநெல் வகை. (G. Tj. D. i, 93.)

oṭṭaṭai
n.
Condition of being ready for measurement, as of harvested paddy;
பொலிதூற்றி அளப்பதற்குச் சித்தமான நிலை. Madu.

DSAL


ஒட்டடை - ஒப்புமை - Similar