Tamil Dictionary 🔍

ஆட்டுதல்

aattuthal


அசைத்தல் ; துரத்துதல் ; அலைத்தல் ; வெல்லுதல் ; ஆடச்செய்தல் ; நீராட்டுதல் ; அரைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடச்செய்தல். நச்சர வாட்டிய நம்பன் போற்றி (திருவாச. 3, 106). 5. To cause to dance, as a girl, a cobra or a monkey; அரைத்தல். கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார் (நாலடி. 35) 7. To grind in a mill, as sesamum or sugar-cane; ஸ்நானம் பண்ணுவித்தல். ஆன்பா றழைத்த வன்பா லாட்ட (சேதுபு. கடவு. 12) 6. To bathe; வெல்லுதல். இகலமராட்டி (சிலப். 5, 225). 4. To conquer; அசைத்தல். 1. To move, wave, shake, rock as a cradle, to swing; துரத்துல் ஆட்டிவிட்டாறலைக்கும் (ஐந். ஐம். 34). 2. To drive away, scare off; அலத்தல். ஒருவனாட்டும் புல்வாய்போல (புறநா. 193). 3. To harass, afflict, vex;

Tamil Lexicon


āṭṭu-
5 v.tr. caus. of ஆடு-. [M.āṭṭu.]
1. To move, wave, shake, rock as a cradle, to swing;
அசைத்தல்.

2. To drive away, scare off;
துரத்துல் ஆட்டிவிட்டாறலைக்கும் (ஐந். ஐம். 34).

3. To harass, afflict, vex;
அலத்தல். ஒருவனாட்டும் புல்வாய்போல (புறநா. 193).

4. To conquer;
வெல்லுதல். இகலமராட்டி (சிலப். 5, 225).

5. To cause to dance, as a girl, a cobra or a monkey;
ஆடச்செய்தல். நச்சர வாட்டிய நம்பன் போற்றி (திருவாச. 3, 106).

6. To bathe;
ஸ்நானம் பண்ணுவித்தல். ஆன்பா றழைத்த வன்பா லாட்ட (சேதுபு. கடவு. 12)

7. To grind in a mill, as sesamum or sugar-cane;
அரைத்தல். கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார் (நாலடி. 35)

DSAL


ஆட்டுதல் - ஒப்புமை - Similar