அட்டுதல்
attuthal
அழித்தல் ; குற்றுதல் ; இடுதல் ; அள்ளுதல் ; எடுத்தல் ; வடிதல் ; வடித்தல் ; சமைத்தல் ; வார்த்தல் ; சொரிதல் ; சுவைத்தல் ; செலுத்துதல் ; தான சாசனம் அளித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செலுத்துதல். (S. I. I. ii, 147.) 5. To remit, as money; தானசாஸன மளித்தல். கோக்கரு நந்தடக்கன்... அட்டின பூமி (T.A.S.i,6). 6. To endow, as a temple; கொண்டுவருதல். அட்டித்தரப்பணியே (தேவா. 825, 1). 4. To bring; ஒட்டுதல். 3. To join, stick, paste; இடுதல். அளகத்தி னட்டிய தாதும் (திருக்கோ. 122). 2. To put, place, put on; வார்த்தல். யாப்பினு ளட்டிய நீர் (குறள், 1093). 1. To pour, as water or oil; வடிதல். சீயட்டு முயவுநோய் (சீவக. 2798). To be discharged, as pus, flow, as honey;
Tamil Lexicon
aṭṭu-
5 v.intr-.
To be discharged, as pus, flow, as honey;
வடிதல். சீயட்டு முயவுநோய் (சீவக. 2798).
1. To pour, as water or oil;
வார்த்தல். யாப்பினு ளட்டிய நீர் (குறள், 1093).
2. To put, place, put on;
இடுதல். அளகத்தி னட்டிய தாதும் (திருக்கோ. 122).
3. To join, stick, paste;
ஒட்டுதல்.
4. To bring;
கொண்டுவருதல். அட்டித்தரப்பணியே (தேவா. 825, 1).
5. To remit, as money;
செலுத்துதல். (S. I. I. ii, 147.)
6. To endow, as a temple;
தானசாஸன மளித்தல். கோக்கரு நந்தடக்கன்... அட்டின பூமி (T.A.S.i,6).
DSAL