Tamil Dictionary 🔍

எட்டுதல்

yettuthal


கிட்டுதல் , நெருங்குதல் , அகப்படுதல் ; புலப்படுதல் ; தாவிப் பாய்தல் ; விலகுதல் ; நீளம் போதியதாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர் கழுத்துக்கு மேற்படாதிருத்தல். (J.) 5. To be so shallow, as water, as not to submerge one; தாவிப்பாய்தல். எட்டின வயவரியென (இரகு. திக்குவி. 89). 6. To spring, leap up or forward; விலகுதல். எட்டி யன்ன மிரிந்துபறக்க (அரிச். பு. நாட்டு. 51.) 7. To go out of reach, move away from; நீளம் போதியதாதல். கிணற்றுக்கு இந்தக்கயிறு எட்டாது. 8. To be sufficient in length so as to reach, as a rope, the water in a well; ஒன்றையடைய நெருங்குதல். பிறையையெட்டினள் பிடித்து (கம்பரா. சித்திர. 22). 1.To reach up to; கிட்டுதல். கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை. 2. To come within reach, approach; அகப்படுதல். முன்னம் பலர்.... முடிதேடவு மெட்டா (பாரத. அருச்சுனன்றீர். 18.) 3. To be attained, realised, gained; புலப்படுதல். எண்ணுதற்கெட்டா வெழிலார் கழலிறைஞ்சி (திருவாச. 1, 22). 4. To be within mental grasp. within the powers of comprehension;

Tamil Lexicon


eṭṭu-
5 v. intr. & tr. [K. eṭṭu, M. eṭṭu.]
1.To reach up to;
ஒன்றையடைய நெருங்குதல். பிறையையெட்டினள் பிடித்து (கம்பரா. சித்திர. 22).

2. To come within reach, approach;
கிட்டுதல். கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.

3. To be attained, realised, gained;
அகப்படுதல். முன்னம் பலர்.... முடிதேடவு மெட்டா (பாரத. அருச்சுனன்றீர். 18.)

4. To be within mental grasp. within the powers of comprehension;
புலப்படுதல். எண்ணுதற்கெட்டா வெழிலார் கழலிறைஞ்சி (திருவாச. 1, 22).

5. To be so shallow, as water, as not to submerge one;
நீர் கழுத்துக்கு மேற்படாதிருத்தல். (J.)

6. To spring, leap up or forward;
தாவிப்பாய்தல். எட்டின வயவரியென (இரகு. திக்குவி. 89).

7. To go out of reach, move away from;
விலகுதல். எட்டி யன்ன மிரிந்துபறக்க (அரிச். பு. நாட்டு. 51.)

8. To be sufficient in length so as to reach, as a rope, the water in a well;
நீளம் போதியதாதல். கிணற்றுக்கு இந்தக்கயிறு எட்டாது.

DSAL


எட்டுதல் - ஒப்புமை - Similar