Tamil Dictionary 🔍

ஊட்டுதல்

oottuthal


உண்ணல் ; உண்பித்தல் ; வாயிலிடுதல் ; புகட்டுதல் ; கன்று பால் குடித்தல் ; சாய மேற்றுதல் ; அகிற்புகை , செம்பஞ்சு , மை முதலியன ஊட்டுதல் ; நினைப்பூட்டுதல் ; நுகரச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கன்று அல்லது குட்டி பால்குடித்தல். இரண்டாட்டில் ஊட்டின குட்டியானான். 6. To suck, as a calf or a kid; உண்ணும்படி உணவைப் பிறர்வாயிலே யிடுதல். பிடி யூட்டிப் பென்னுண்ணுங் களிறெனவும் (கலித். 11). 1. To put small quantity of food into the mouth, as of a child, of a child, of a sick person; உண்ணச்செய்தல். ஊற்றுப்பெருக்கா லுல்கூட்டும் (நல்வ. 9). 2. To coax and make one eat one's food, as a mother, her child; to entertain, as a guest; புகட்டுதல். அறிவூட்டினான். 3. To instil, infuse; சாயமேற்றுதல். அரக்கார்ந்த பஞ்சிகொண் டூட்டினும் (நாலடி, 396). 4. To dye; அனுபவிக்கச்செய்தல். உறற்பால வூட்டா கழியு மெனின் (குறள், 378). 5. To cause to experience, as the fruits of one's actions;

Tamil Lexicon


ūṭṭu-
5 v. tr. caus. of உண்-. [M. ūṭṭu.]
1. To put small quantity of food into the mouth, as of a child, of a child, of a sick person;
உண்ணும்படி உணவைப் பிறர்வாயிலே யிடுதல். பிடி யூட்டிப் பென்னுண்ணுங் களிறெனவும் (கலித். 11).

2. To coax and make one eat one's food, as a mother, her child; to entertain, as a guest;
உண்ணச்செய்தல். ஊற்றுப்பெருக்கா லுல்கூட்டும் (நல்வ. 9).

3. To instil, infuse;
புகட்டுதல். அறிவூட்டினான்.

4. To dye;
சாயமேற்றுதல். அரக்கார்ந்த பஞ்சிகொண் டூட்டினும் (நாலடி, 396).

5. To cause to experience, as the fruits of one's actions;
அனுபவிக்கச்செய்தல். உறற்பால வூட்டா கழியு மெனின் (குறள், 378).

6. To suck, as a calf or a kid;
கன்று அல்லது குட்டி பால்குடித்தல். இரண்டாட்டில் ஊட்டின குட்டியானான்.

DSAL


ஊட்டுதல் - ஒப்புமை - Similar