ஈட்டுதல்
eettuthal
கூட்டுதல் ; சம்பாதித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சம்பாதித்தல். அறநோக்கா தீட்டிய வொண்பொருள் (குறள், 1009.) 2. To acquire, earn, obtain; கூட்டுதல். (பிங்.) 1. To collect, amass, hoard, accumulate;
Tamil Lexicon
īṭṭu -
5 v. tr. caus. of ஈண்டு-.
1. To collect, amass, hoard, accumulate;
கூட்டுதல். (பிங்.)
2. To acquire, earn, obtain;
சம்பாதித்தல். அறநோக்கா தீட்டிய வொண்பொருள் (குறள், 1009.)
DSAL