Tamil Dictionary 🔍

ஒட்டு

ottu


இணைக்கப்பட்டது ; இணைப்பு ; சார்பு ; நட்பு ; மரப்பட்டை ; மரவொட்டு ; ஓரம் ; பறவை பிடிக்கும் கண்ணி ; ஒட்டுக்கடுக்கன் ; ஒட்டுத்திண்ணை ; படை வகுப்பு ; அற்பம் ; நற்சமயம் ; சூள் ; துணை ; இகலாட்டம் ; ஓரணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படைவகுப்பு. (திவா.) 11. Division of an army, battle array; வரி. வேறு ஒட்டுக்கொண்டு வருகிற நிலத்துத் தரம்பெற்ற நிலம் (S. I. I. viii, 23). 1. Tax; தொகைநிலைச் சொல். அறுவகை ஒட்டு வகுத்து (தொல். சொல். 1, இளம்பூ.). 2. (Gram.) Compound word; ஒட்டுக்கடுக்கன். காதிலே யொட்டிட்டு (தனிப்பா.). 3. A kind of small earring; ஒட்டுத்திண்ணை. (யாழ். அக.) 4. A masonry projection along the front of a house; ஒளிப்பிடம். (யாழ். அக.) Hiding place; நற்சமயம். (W.) 16. Favourable opportunity; வேறுவகை மரக்கிளையுடன் ஒட்டவைத்துண்டாக்கிய செடி. இந்தச்செடி ஒட்டு. 15. Graft; ஓரம். அந்தக் குழந்தை ஒட்டிலே இருக்குறது. 9. Border, edge; ஒப்பு. ஒட்டுரைத்திவ் வுலகுன்னைப் புகழ்வெல்லாம் (திவ். திருவாய். 3, 1, 2). 8.. Comparison, resemblance; இகலாட்டம். (W.) 7. Rivalry, emulation; ஆணை. ஒட்டுவைத்தேனும்மேல்வாரீர் (அருட்பா, vi, வர்க்கமாலை, 89). 6. [T. oṭṭu.] Oath; சார்பு. ஒட்டறப்பொருட்பறிப்பவர்க்கு (திருப்பு. 615). 5. Connection, attachment, love, affection; அற்பம். (சூடா.) 4. Smallness, narrowness; சினேகம். அவனுக்கும் இவனுக்கும் ஒட்டு அதிகம். 3. Union, friendship; புட்படுக்குங் கருவி. ஒட்டில்பட்டக்குருகு (திருப்பு. 1163). 2. Bird-lime; இணைக்கப்பட்டது. 1. Patch; piece stuck or fastened on, whether of cloth, board or metal; . 14. Species of Loranthus. See புல்லுருவி. (மலை.) . 13. See ஒட்டணி. (குறள், 475, உரை.) மரப்பட்டை. ஒட்டுவிட் டுலறிய பராரை (கல்லா. 6, 25). 12. Bark of a tree; கதிர்கொய்த தாள். (J.) 10. Stubble; விலைகூட்டுகை. (W.) 17. Raising the bid, as at an auction;

Tamil Lexicon


s. (Hind.) firework, bomb which when fired into the air, bursts into shining sparks, ஒ?ட்டுவிட, to shoot off a fire-work; 2. to start false rumours.

J.P. Fabricius Dictionary


, [oṭṭu] ''s.'' Patch, a piece stuck or fastened on, whether of cloth, board, or metals, இணைக்கப்பட்டது. 2. Birdlime or a noose connected with it, to ensnare birds, a snare, gin, &c., புட்படுக்குங்கண்ணி. 3. A small earring, sticking close to the ear, also called ஒட்டுக்கடுக்கன். 4. A narrow outer verandah, ஒட்டுத்திண்ணை. 5. The di visions of an army, battle array, படைவ குப்பு. 6. A favorable opportunity for se curing some advantage in an affair, நற்சம யம். 7. Wager, stake, agreement, vow, சபதம். 8. Rivalry, emulation, இகலாட்டம். 9. Allegory--as when it is said the axle tree of a cart will break though loaded with peacock's feathers, if the quantity be sufficiently great; i. e. a great hero will be subdued by weaker persons if the number be great, ஓரலங்காரம். 1. Success, வாய்ப்பு. 11. ''[prov.]'' Stubble, தாளடி. ஒட்டிலேபட்டசிறுபட்சிபோலாகவேயுழல்கின்ற பேதைமனமே. Oh! my inconsiderate mind struggling for relief as a little bird en tangled in a net. (சச்சி.)

Miron Winslow


oṭṭu
n. ஒட்டு- [K. M. Tu. oṭṭu.]
1. Patch; piece stuck or fastened on, whether of cloth, board or metal;
இணைக்கப்பட்டது.

2. Bird-lime;
புட்படுக்குங் கருவி. ஒட்டில்பட்டக்குருகு (திருப்பு. 1163).

3. Union, friendship;
சினேகம். அவனுக்கும் இவனுக்கும் ஒட்டு அதிகம்.

4. Smallness, narrowness;
அற்பம். (சூடா.)

5. Connection, attachment, love, affection;
சார்பு. ஒட்டறப்பொருட்பறிப்பவர்க்கு (திருப்பு. 615).

6. [T. oṭṭu.] Oath;
ஆணை. ஒட்டுவைத்தேனும்மேல்வாரீர் (அருட்பா, vi, வர்க்கமாலை, 89).

7. Rivalry, emulation;
இகலாட்டம். (W.)

8.. Comparison, resemblance;
ஒப்பு. ஒட்டுரைத்திவ் வுலகுன்னைப் புகழ்வெல்லாம் (திவ். திருவாய். 3, 1, 2).

9. Border, edge;
ஓரம். அந்தக் குழந்தை ஒட்டிலே இருக்குறது.

10. Stubble;
கதிர்கொய்த தாள். (J.)

11. Division of an army, battle array;
படைவகுப்பு. (திவா.)

12. Bark of a tree;
மரப்பட்டை. ஒட்டுவிட் டுலறிய பராரை (கல்லா. 6, 25).

13. See ஒட்டணி. (குறள், 475, உரை.)
.

14. Species of Loranthus. See புல்லுருவி. (மலை.)
.

15. Graft;
வேறுவகை மரக்கிளையுடன் ஒட்டவைத்துண்டாக்கிய செடி. இந்தச்செடி ஒட்டு.

16. Favourable opportunity;
நற்சமயம். (W.)

17. Raising the bid, as at an auction;
விலைகூட்டுகை. (W.)

oṭṭu
n. ஒட்டு-.
1. Tax;
வரி. வேறு ஒட்டுக்கொண்டு வருகிற நிலத்துத் தரம்பெற்ற நிலம் (S. I. I. viii, 23).

2. (Gram.) Compound word;
தொகைநிலைச் சொல். அறுவகை ஒட்டு வகுத்து (தொல். சொல். 1, இளம்பூ.).

3. A kind of small earring;
ஒட்டுக்கடுக்கன். காதிலே யொட்டிட்டு (தனிப்பா.).

4. A masonry projection along the front of a house;
ஒட்டுத்திண்ணை. (யாழ். அக.)

oṭṭu
n. cf. ஒற்று.
Hiding place;
ஒளிப்பிடம். (யாழ். அக.)

DSAL


ஒட்டு - ஒப்புமை - Similar