பட்டு
pattu
பட்டாடை ; பட்டுப்பூச்சியால் உண்டாகும் நூல் ; கோணிப்பட்டை ; சிற்றூர் ; இருந்தேத்தும் மாகதர் ; கட்டியம் ; கள்ளிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோணிப்பட்டை. (w.) 3. Sack cloth of Indian hemp; கள்ளிவகை. Loc. Poinsettia, l.sh., Enphorbia pulcherrima; இருந்தேத்தும் மாகதர். (சிலப். 5, 48, அரும்.) 1. A clase of penegyrists; கட்டியம். Loc. 2. Panegyric chanted before kings or other great persons; பட்டுப்பூச்சியால் உண்டாம் நூல். 2. Silk yarn; பட்டாடை. (பிங்) பட்டிசைந்த வல்குலாள் பாவையாள் (தேவா, 863, 2). 1. Silk cloth, woven silk; சிற்றுர். (பிங்.) Hamlet, small town or village;
Tamil Lexicon
s. silk; wove silk, பட்டாடை; 2. a fold or doubling of cloth, மடிப்பு; 3. an upper or outer garment, மேற் போர்வை; 4. (as affix) a small town as in செங்கல்பட்டு. பட்டாடை, பட்டுப்புடவை, a silk cloth or garment. பட்டுக்குஞ்சம், silk-fringes. பட்டுச்சுருட்டு, -ச்சுருள், a roll or silk. பட்டுநூல், silk thread. பட்டுநூற்காரர், silk-weavers; 2. a caste of weavers, ஓர் சாதி. பட்டுப்பட்டாவளி, silk stuffs, splendid goods. பட்டுப்பூச்சி, பட்டுநூற்பூச்சி, a silkworm. பட்டுப்போலே தூள், very fine powder. கோணிப்பட்டு, sack-cloth of Indian hemp. பட்டுவாடா, பட்வாடா, s. (Hind.) distribution, disbursement of salaries etc.
J.P. Fabricius Dictionary
paTTu பட்டு silk
David W. McAlpin
, [paṭṭu] ''s.'' Silk, wove silk, பட்டாடை. 2. Fold, plait, doubling of cloth; a string, a necklace, &c., மடிப்பு. 3. An upper or outer, garment--as a shawl, a scarf or a mantle, மேற்போர்வை. 4. Sack-cloth of In dian hemp, as கோணிப்பட்டு, whence the name ''"gunny bags."'' 5. An affix to the name of a small town, village, or hamlet, as செங்கல்பட்டு. W. p. 496.
Miron Winslow
paṭṭu,
n. cf. பேடு.
Hamlet, small town or village;
சிற்றுர். (பிங்.)
paṭṭu,
n. cf. paṭṭa. [T. M. paṭṭu, K. paṭṭe.]
1. Silk cloth, woven silk;
பட்டாடை. (பிங்) பட்டிசைந்த வல்குலாள் பாவையாள் (தேவா, 863, 2).
2. Silk yarn;
பட்டுப்பூச்சியால் உண்டாம் நூல்.
3. Sack cloth of Indian hemp;
கோணிப்பட்டை. (w.)
paṭṭu,
n. T. baṭṭu.
1. A clase of penegyrists;
இருந்தேத்தும் மாகதர். (சிலப். 5, 48, அரும்.)
2. Panegyric chanted before kings or other great persons;
கட்டியம். Loc.
paṭṭu,
n.
Poinsettia, l.sh., Enphorbia pulcherrima;
கள்ளிவகை. Loc.
DSAL