ஒட்டாரம்
ottaaram
பிடிவாதம் , முரட்டுத்தனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிடிவாதம். Loc. Obstinacy; stubbornness; perversity;
Tamil Lexicon
s. obstinacy, stiffneckedness, முரட்டுத்தனம்; பிடிவாதம். ஒட்டாரக்காரன், an obstinate fellow. ஒட்டாரங் காட்ட, --செய்ய, --பிடிக்க, to grow or be obstinate.
J.P. Fabricius Dictionary
, [oṭṭārm] ''s.'' Obstinacy, stubborn ness, a disposition to dispute, சலஞ்சாதிப்பு.
Miron Winslow
oṭṭāram
n. T. oddāramu.
Obstinacy; stubbornness; perversity;
பிடிவாதம். Loc.
DSAL