Tamil Dictionary 🔍

ஒட்டகம்

ottakam


ஒட்டை , அசைபோடும் இனத்தைச் சார்ந்த விலங்குவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு விலங்கு. (தொல். பொ. 573.) Camel, Camelus dromedarius;

Tamil Lexicon


ஒட்டகை, s. a camel, dromedary, ஒட்டை.

J.P. Fabricius Dictionary


ஒருமிருகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [oṭṭkm] ''s.'' A camel, a dromedary, ஒட்டை.

Miron Winslow


oṭṭakam
n. uṣṭraka.
Camel, Camelus dromedarius;
ஒரு விலங்கு. (தொல். பொ. 573.)

DSAL


ஒட்டகம் - ஒப்புமை - Similar