ஒட்டியம்
ottiyam
ஒரு மந்திர வித்தை ; ஒரு நாடு ; ஒட்டர மொழி ; ஒரு மாந்திரிக நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாந்திரி கவித்தையுணர்த்தும் நூல். (W.) 4. A treatise on witchcraft; ஒருவித மாந்திரிக வித்தை. 3. [M. odividya.] Kind of witchcraft; ஒரு தேசம். 1. Orissa; ஒட்டரபாஷை. 2. Oriya, the language of Orissa;
Tamil Lexicon
s. a country north of Madras; (Orissa); 2. witchcraft, குசவம்; 3. a treatise on witchcraft. ஒட்டியன், a native of Orissa; 2. the king of Orissa. ஒட்டியக்காளி, ஒட்டியாதேவி, Kali who is invoked in witchcraft.
J.P. Fabricius Dictionary
ஓர்தேசம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [oṭṭiym] ''s.'' The name of a coun try north of madras, ஓர்தேயம். 2. A kind of witchcraft, மாந்திரிகவித்தை. 3. Treatise de scriptive of the art, அஷ்டகருமநூலினொன்று.
Miron Winslow
oṭṭiyam
n. ōdra. [T. odde, K. oddi, M. odiyam.]
1. Orissa;
ஒரு தேசம்.
2. Oriya, the language of Orissa;
ஒட்டரபாஷை.
3. [M. odividya.] Kind of witchcraft;
ஒருவித மாந்திரிக வித்தை.
4. A treatise on witchcraft;
மாந்திரி கவித்தையுணர்த்தும் நூல். (W.)
DSAL