ஒட்டன்
ottan
மண்வேலை முதலியன செய்யும் ஒருவகைச் சாதியான் ; ஒருவகை நெல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மண்வேலை முதலியன செய்யும் ஒரு சாதியான். (தனிப்பா. ii, 131, 331.) Member of a caste of diggers, sappers, scavengers, miners; நெல்வகை. Variety of paddy cultivated in the Tanjore district and maturing in six and a half months;
Tamil Lexicon
oṭṭaṉ
n. ōdra. [T. oddevādu, K. odda.]
Member of a caste of diggers, sappers, scavengers, miners;
மண்வேலை முதலியன செய்யும் ஒரு சாதியான். (தனிப்பா. ii, 131, 331.)
oṭṭaṉ
n.
Variety of paddy cultivated in the Tanjore district and maturing in six and a half months;
நெல்வகை.
DSAL