ஒட்டர்
ottar
ஒட்ட நாட்டார் ; மண்வேலை செய்வோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒட்டர தேசத்தார். (பாரத. முதற்போ. 35.) People of the Orissa country;
Tamil Lexicon
s. a caste of the Telugu country (Orissa); 2. ditch diggers (fem. ஒட் டத்தி, ஒட்டச்சி). ஒட்டரம், ancient name for Orissa. கல்லொட்டர், men who build with stones. மண்ணொட்டர், men who build mud walls.
J.P. Fabricius Dictionary
, ''s.'' The inhabitants of the ஒட்டம் country. 2. (''fem.'' ஓட்டத்தி or ஒட்டச்சி.) A caste of well-diggers, dig gers of tanks, rivers, ditches, &c., sap pers and miners, மண்வேலைசெய்வோர்.
Miron Winslow
oṭṭar
n. ōdra. [M. oṭṭar.]
People of the Orissa country;
ஒட்டர தேசத்தார். (பாரத. முதற்போ. 35.)
DSAL