ஒட்டணி
ottani
உவமையால் உவமேயத்தைப் பெற வைக்கும் அணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உவமையால் உவமேயத்தைப் பெறவைக்கும் அணி. (தண்டி. 51.) (Rhet.) Figure of speech in which the idea of the subject matter is sought to be conveyed suggestively by the description of that which resembles it;
Tamil Lexicon
oṭṭaṇi
n. ஒட்டு+அணி.
(Rhet.) Figure of speech in which the idea of the subject matter is sought to be conveyed suggestively by the description of that which resembles it;
உவமையால் உவமேயத்தைப் பெறவைக்கும் அணி. (தண்டி. 51.)
DSAL