ஒட்டல்
ottal
ஒட்டுதல் ; ஒன்றுசேர்த்தல் ; உடன்பாடு ; தாக்குதல் ; கிடைத்தல் ; வைத்தல் ; குறுகல் ; வற்றல் ; பந்தயம் ; உள்ளொடுங்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேர்க்கை 1. Adhesion, contact; attachment; conjunction; உடன்பாடு. (திவா.) 3. Consent; assent, உள்ளொடுங்குகை. ஒட்டற்கவுள் (கோயிற்பு. நடரா. 30). 2. Contracting, shrinking;
Tamil Lexicon
, ''v. noun.'' Sticking, ad hering, pasting, &c. 2. ''s.'' Shortness.
Miron Winslow
oṭṭal
n. ஒட்டு-.
1. Adhesion, contact; attachment; conjunction;
சேர்க்கை
2. Contracting, shrinking;
உள்ளொடுங்குகை. ஒட்டற்கவுள் (கோயிற்பு. நடரா. 30).
3. Consent; assent,
உடன்பாடு. (திவா.)
DSAL