ஒட்டி
otti
ஒட்டி நிற்கும் பொருள் ; ஒட்டொட்டிப் பூண்டு ; ஒரு கடல்மீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு கடல்மீன். (J.) 3. A marine fish; ஒட்டிநிற்கும் பொருள். ஒட்டி யவ னுளமாகில்லான் (சி. போ. 2, 1, 1). 1. That which adheres to, coheres with; . 2. See ஒட்டொட்டி.
Tamil Lexicon
s. a plant whose fruits cleave to one's clothes; 2. a marine fish, ஒரு கடல் மீன்.
J.P. Fabricius Dictionary
ஒட்டொடிப்பூடு, ஒருமீன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [oṭṭi] ''s.'' A kind of plant, &c., whose seeds stick to the clothes, ஓர்பூடு- commonly called ஒட்டொட்டி, Desmoch&ae; ta atropurpurea. 2. ''[prov.]'' A species of fish, ஓர்மீன்.
Miron Winslow
oṭṭi
n. ஒட்டு-.
1. That which adheres to, coheres with;
ஒட்டிநிற்கும் பொருள். ஒட்டி யவ னுளமாகில்லான் (சி. போ. 2, 1, 1).
2. See ஒட்டொட்டி.
.
3. A marine fish;
ஒரு கடல்மீன். (J.)
DSAL