அடுக்குதல்
adukkuthal
அடுக்கல் ; ஒன்றன்மேல் ஒன்றாகவைத்தல் ; வரிசைப்பட வைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வரிசைப்பட வைத்தல். 2. To arrange in a series, row; ஒன்றின்மே லொன்றாக வைத்தல். திங்கண் மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ் (சிலப்.11, 1). 1. To pile up one on top of another, heap up in order, pack;
Tamil Lexicon
ஏற்றல்.
Na Kadirvelu Pillai Dictionary
aṭukku-
5 v.tr. id.
1. To pile up one on top of another, heap up in order, pack;
ஒன்றின்மே லொன்றாக வைத்தல். திங்கண் மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ் (சிலப்.11, 1).
2. To arrange in a series, row;
வரிசைப்பட வைத்தல்.
DSAL