ஒஃகுதல்
okhkuthal
பின்வாங்குதல் , ஒதுங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பின்வாங்குதல். ஏற்ற தெவ்வருக் கொஃகினன் (கம்பரா. பள்ளிபடை. 106). To retreat, fall back;
Tamil Lexicon
oḵku-
5 v. intr. ஒல்கு-.
To retreat, fall back;
பின்வாங்குதல். ஏற்ற தெவ்வருக் கொஃகினன் (கம்பரா. பள்ளிபடை. 106).
DSAL