Tamil Dictionary 🔍

ஒழுகுதல்

olukuthal


நீர் பாய்தல் ; நீர்ப்பொருள் சொட்டுதல் ; ஓடுதல் ; பரத்தல் ; ஒழுங்குபடுதல் ; நடத்தல் ; நீளுதல் ; வளர்தல் ; போதல் ; பெருகியோடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்ப்பண்டம் சொட்டுதல். அசும்பொழுகிய பொய்க்கூரை (திருவாச. 26, 7). 2. To leak, drop, as water; to fall by drops, trickle down; நடத்தல். 3. To go, pass, walk; முறைப்படி நடத்தல். வையங்காவலர் வழிமொழிந் தொழுக (புறநா. 8, 1). 4. To act according to laws, as the subject of a state; நேர்மைப்படுதல். ஒழுகுகொடிமருங்குல் (தொல். சொல். 317, உரை). 5. To be arranged in regular order; பரத்தல். மின்னொழுகு சாயல் (சீவக. 494.) 7. To spread out, extend; to be diffused; வளர்தல். ஒழுகு பொற்கொடி மூக்கும் (சீவக. 165). 8. To grow; மிகுதல். மன்னற்கொழுகு மன்பு கொண்டு (உபதேசகா. சிவத்துரோ. 173). 9. To increase, become intense; அமிழ்தல். இட்டதொன் றொழுகா வண்ணம் (கம்பரா. வருணனை. 84). 10. To sink; இளகுதல். ஒழுகக்காய்ந்த இரும்பு (சிவப்பிர. 4, 1, பக். 385, உரை). 11. To melt; நீர் பாய்தல். ஒழுகு தீம்புனல் (நைடத. நாட்டு. 6). 1. To flow, as a stream;

Tamil Lexicon


oḻuku-
5 v. intr. [T. oluku, K. oḻku, M. oḻuhu.]
1. To flow, as a stream;
நீர் பாய்தல். ஒழுகு தீம்புனல் (நைடத. நாட்டு. 6).

2. To leak, drop, as water; to fall by drops, trickle down;
நீர்ப்பண்டம் சொட்டுதல். அசும்பொழுகிய பொய்க்கூரை (திருவாச. 26, 7).

3. To go, pass, walk;
நடத்தல்.

4. To act according to laws, as the subject of a state;
முறைப்படி நடத்தல். வையங்காவலர் வழிமொழிந் தொழுக (புறநா. 8, 1).

5. To be arranged in regular order;
நேர்மைப்படுதல். ஒழுகுகொடிமருங்குல் (தொல். சொல். 317, உரை).

7. To spread out, extend; to be diffused;
பரத்தல். மின்னொழுகு சாயல் (சீவக. 494.)

8. To grow;
வளர்தல். ஒழுகு பொற்கொடி மூக்கும் (சீவக. 165).

9. To increase, become intense;
மிகுதல். மன்னற்கொழுகு மன்பு கொண்டு (உபதேசகா. சிவத்துரோ. 173).

10. To sink;
அமிழ்தல். இட்டதொன் றொழுகா வண்ணம் (கம்பரா. வருணனை. 84).

11. To melt;
இளகுதல். ஒழுகக்காய்ந்த இரும்பு (சிவப்பிர. 4, 1, பக். 385, உரை).

DSAL


ஒழுகுதல் - ஒப்புமை - Similar