Tamil Dictionary 🔍

பகுதல்

pakuthal


பிளவுபடுதல் ; பாகமாய்ப் பிரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிளவுபடுதல். சக்கரவாளச் சிலைபக (திருப்பு.841). 1. [T. pagulu.] To be split, divided; பிரிவுபடுதல். பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் (குறள், 187).-tr. பாகமாய்ப் பிரித்தல். பகுந்துனக்கு வைத்தகோ லறைக்கு (திருவாலவா. 30,30). 2. [M. pakuka]. To be at variance, disunited; to separate; To divide;

Tamil Lexicon


paku-,
6 v. intr.
1. [T. pagulu.] To be split, divided;
பிளவுபடுதல். சக்கரவாளச் சிலைபக (திருப்பு.841).

2. [M. pakuka]. To be at variance, disunited; to separate; To divide;
பிரிவுபடுதல். பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் (குறள், 187).-tr. பாகமாய்ப் பிரித்தல். பகுந்துனக்கு வைத்தகோ லறைக்கு (திருவாலவா. 30,30).

DSAL


பகுதல் - ஒப்புமை - Similar