அஃகுதல்
akhkuthal
குறைதல் ; சுருங்குதல் ; நுணுகுதல் ; குவிதல் ; நெருங்குதல் ; வற்றுதல் ; கழிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கழிந்து போதல். அல்லாயிர மாயிர மஃகினவால் (கம்பரா. அதிகா.69). 5. To pass away; மனங் குன்றுதல். 3. To be dejected; குவிதல். ஆம்பல் . . . மீட்டஃகுதலும்(காஞ்சிப்பு.திருக்கண்.104). 6. To become closed, compressed, as a flower; நுண்ணிதாதல். அஃகி யகன்ற வறிவு (குறள்,175). 4. To be acute, refined; அளவிற் குறுகுதல். (நன்.60) 1 To be shortened, as a vowel; சுருங்குதல். கற்பக் கழிமட மஃகும் (நான்மணி.29). 2. To be reduced, to shrink;
Tamil Lexicon
aḵku-
5v. intr. [K. akkudisu.] prob. அல்கு-.
1 To be shortened, as a vowel;
அளவிற் குறுகுதல். (நன்.60)
2. To be reduced, to shrink;
சுருங்குதல். கற்பக் கழிமட மஃகும் (நான்மணி.29).
3. To be dejected;
மனங் குன்றுதல்.
4. To be acute, refined;
நுண்ணிதாதல். அஃகி யகன்ற வறிவு (குறள்,175).
5. To pass away;
கழிந்து போதல். அல்லாயிர மாயிர மஃகினவால் (கம்பரா. அதிகா.69).
6. To become closed, compressed, as a flower;
குவிதல். ஆம்பல் . . . மீட்டஃகுதலும்(காஞ்சிப்பு.திருக்கண்.104).
DSAL