Tamil Dictionary 🔍

எஃகுதல்

yekhkuthal


பஞ்சு முதலியன பன்னுதல் , பஞ்சு கொட்டுதல் ; பஞ்சு பறித்தல் ; ஆராய்தல் ; எட்டுதல் ; ஏறுதல் ; நெகிழ்தல் ; அவிழ்தல் ; நிமிர்தல் ; தாழ்ந்தெழும்பல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எட்டுதல். அவனை எஃகிப்பிடி. 3. To reach up, stretch one's self in reaching for a thing; ஏறுதல். (திவா.) 5. [T. ekku.] To climb, mount, get up; தாழ்ந்தெழும்புதல். துலா அதனைக்கொண்டெஃகிற்று. 4. To lift, carry, as a well sweep; அவிழ்தல். (W.) 2. To become unfastened, unclasped, unloosened; நெகிழ்தல். (W.) 1. To be yielding, pliable; ஆராய்தல். வழுக்களைந்து எஃகிய இலக்கணங்களை (தொல். நூன்மரபு, 1, உரை.) 2. To search for, as the true meaning of a passage; to sift, scrutinize; பன்னுதல். எஃகின பஞ்சு போல (பதிற்றுப். 55, 14, உரை.) 1. [T. ēku, K. M. Tu. ekku.] To pull with fingers, as cotton; வளைவு நிமிர்தல். வளைந்தவில் எஃகிற்று. 3. To spring back, rebound, as a bent bow;

Tamil Lexicon


eḵku-
5 v. tr.
1. [T. ēku, K. M. Tu. ekku.] To pull with fingers, as cotton;
பன்னுதல். எஃகின பஞ்சு போல (பதிற்றுப். 55, 14, உரை.)

2. To search for, as the true meaning of a passage; to sift, scrutinize;
ஆராய்தல். வழுக்களைந்து எஃகிய இலக்கணங்களை (தொல். நூன்மரபு, 1, உரை.)

3. To reach up, stretch one's self in reaching for a thing;
எட்டுதல். அவனை எஃகிப்பிடி.

1. To be yielding, pliable;
நெகிழ்தல். (W.)

2. To become unfastened, unclasped, unloosened;
அவிழ்தல். (W.)

3. To spring back, rebound, as a bent bow;
வளைவு நிமிர்தல். வளைந்தவில் எஃகிற்று.

4. To lift, carry, as a well sweep;
தாழ்ந்தெழும்புதல். துலா அதனைக்கொண்டெஃகிற்று.

5. [T. ekku.] To climb, mount, get up;
ஏறுதல். (திவா.)

DSAL


எஃகுதல் - ஒப்புமை - Similar