ஐந்தொகை
aindhokai
விடுமுதல் , வரவு , செலவு , ஆதாயம் , இருப்பு இவற்றின் விவரமடங்கிய கணக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விழுமுதல், வரவு, செலவு, இருப்பு, ஆதாயம்; ஐவகை விவரங்காட்டுங் கணக்கு. Loc. Balance sheet, containing five particulars, viz.,
Tamil Lexicon
ai-n-tokai
n. ஐந்து+தொகை.
Balance sheet, containing five particulars, viz.,
விழுமுதல், வரவு, செலவு, இருப்பு, ஆதாயம்; ஐவகை விவரங்காட்டுங் கணக்கு. Loc.
DSAL