ஏவல்
yaeval
ஏவுகை , தூண்டுகை ; கட்டளை ; ஏவல் வினைமுற்று ; ஓதுகை ; பணிவிடை ; பணியாள் ; பிசாசை ஏவிவிடுகை ; வறுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓதுகை. ஏவலின் முதுமொழி (பரிபா. 13, 40). 2. Recital; தூண்டுகை. 1. Instigation, incitement; ஆணை. (திவா.) 3. Command, order, authority; பல்லி கொட்டுகை. Loc. 9. Propitious chirpings of a lizard; வறுமை. (சூடா.) 8. Poverty, want; ஏவல்வினை முற்று. (நன். 145.) 7. (Gram.) Imperative finite verb; பிசாசை ஏவிவிடுகை. 6. Inciting a devil against an enemy by witchcraft; ஏவலாள். முனிவர்க் கேவலாய் (தாயு. தேசோ. 1). 5. Servant, attendant; பணிவிடை. ஏவன்முற்றி (அரிச். பு. மாயன. 1). 4. Services, duties;
Tamil Lexicon
v. n. command, direction, கட் டளை; 2. instigation, incitement, தூண்டுகை; 3. imperative mood; 4. services, பணிவிடை; 5. witchcraft, பில்லிசூனியம். அவர் ஏவல்படி, according to his order. ஏவலாள், ஏவற்காரன், a servant. ஏவலிட, to order. ஏவல் கொள்ள, to employ one in service. ஏவல் செய்ய, --கேட்க, to obey orders, to serve. ஏவல் வினை, the imperative of verbs. ஏவல் வைக்க, to use witchcraft to injure a person. ஏவற்காரன், ஏவலன், an attendant, a servant. ஏவற் பணி, services commanded; often used in polite conversation. குற்றேவல், menial service.
J.P. Fabricius Dictionary
, [ēvl] ''s.'' Command, order, direc tion, ஆணைசெலுத்துகை. 2. Commission, de spatches, discharge, ஏவுகை. 3. Services, duties as directed, enjoined or otherwise; attention to a husband, &c., பணிவிடை. 4. Instigation, excitement, inspiration, தூண் டுகை. 5. The imperative mood, எவல்வினை முற்று. 6. Influence, authority (of com mand), நடத்துகை. 7. Directing a demon upon an enemy by witchcraft, பிசாசையே விவிடுகை. அவனேவற்படி. According to his com mand-
Miron Winslow
ēval
n. ஏவு-.
1. Instigation, incitement;
தூண்டுகை.
2. Recital;
ஓதுகை. ஏவலின் முதுமொழி (பரிபா. 13, 40).
3. Command, order, authority;
ஆணை. (திவா.)
4. Services, duties;
பணிவிடை. ஏவன்முற்றி (அரிச். பு. மாயன. 1).
5. Servant, attendant;
ஏவலாள். முனிவர்க் கேவலாய் (தாயு. தேசோ. 1).
6. Inciting a devil against an enemy by witchcraft;
பிசாசை ஏவிவிடுகை.
7. (Gram.) Imperative finite verb;
ஏவல்வினை முற்று. (நன். 145.)
8. Poverty, want;
வறுமை. (சூடா.)
9. Propitious chirpings of a lizard;
பல்லி கொட்டுகை. Loc.
DSAL