Tamil Dictionary 🔍

வெல்

vel


வெல்லு, I. v. t. overcome, conquer, subdue, carry the day, செயி. வெல்லல், வெல்லுதல், v. n. conquering. வேறல், v. n. poetical form of வெல்லல். வென்றவன், வென்றோன், the victor.

J.P. Fabricius Dictionary


vel-
3 v. tr.
1. To conquer, overcome, subdue;
செயித்தல். எறிநீர் வையகம் வெல¦இய செல்வோய் (முல்லைப். 57).

2. To destroy, remove;
ஒழித்தல். வல்வினை வெல்லவன் (திருநூற். 99).

3. To resemble;
ஒத்தல். வேங்கை வென்ற சுணங்கு (ஐங்குறு. 324). -intr.

4. To excel, prosper;
மேம்படுதல். விதிமுறை யுலகினில் விளங்கி வெல்கவே (பெரியபு. பாயி. 4).

DSAL


வெல் - ஒப்புமை - Similar