Tamil Dictionary 🔍

ஏவலன்

yaevalan


பணிவிடை செய்வோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பணிவிடைசெய்வோன். ஏவலர் தொழின் முறை யியற்ற (கந்தபு. வரைபுனை. 17). Attendant, servant;

Tamil Lexicon


ēvalaṉ
n. id.
Attendant, servant;
பணிவிடைசெய்வோன். ஏவலர் தொழின் முறை யியற்ற (கந்தபு. வரைபுனை. 17).

DSAL


ஏவலன் - ஒப்புமை - Similar