Tamil Dictionary 🔍

வேல்

vael


நுனிக்கூர்மையுடைய ஆயுதவகை ; திரிசூலம் ; ஆயுதப்பொது ; ஆயுதவகை ; முருகன்வேல் ; வெல்லுகை ; பகை ; மரவகை ; வெள்வேல் ; உடை ; மூங்கில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரிசூலம். கையது வேல்நேமி (திவ். இயற். 1, 5). 2. Trident; . 3. See உடை5. See மூங்கில், 1. (நாமதீப. 296.) 4. Spiny bamboo. நுனிக்கூர்மையுடைய ஆயுதவகை. நெடுவேல் பாய்ந்த மார்பின் (புறநா. 297). 1. Dart, spear, lance, javelin; ஆயுதப்பொது. (பிங்.) 3. Weapon; See வல்லயம். (சிலப்.15, 216, உரை.) 4. A kind of spear. வெல்லுகை. (அரு. நி.) 5. Conquering; பகை. (அரு. நி.) 6. Enemy; மரவகை. 1. Babul, Gens acacia; See வெள்வேல், 2. (L.) 2. Panicled babul.

Tamil Lexicon


s. a lance, javelin, a spear, ஈட்டி; 2. all kinds of armour, ஆயுதம்; 3. a thorny tree; 4. a bambu, மூங்கில். வேலம்பட்டை, the astringent bark of the வேல் tree used in making arrack and in tanning. வேலன், Kumara; 2. one possessed of a devil, வெறியாட்டாளன். வேலாயுதம், a lance. வேலாயுதன், as வேலன். வேலிறையோன், Skanda as lancebearer. கருவேல், acacia with black bark. குடைவேல், acacia with very large thorns. வெள்வேல், white acacia. கைவேல், a javelin.

J.P. Fabricius Dictionary


vēl
n. prob. வெல்-.
1. Dart, spear, lance, javelin;
நுனிக்கூர்மையுடைய ஆயுதவகை. நெடுவேல் பாய்ந்த மார்பின் (புறநா. 297).

2. Trident;
திரிசூலம். கையது வேல்நேமி (திவ். இயற். 1, 5).

3. Weapon;
ஆயுதப்பொது. (பிங்.)

4. A kind of spear.
See வல்லயம். (சிலப்.15, 216, உரை.)

5. Conquering;
வெல்லுகை. (அரு. நி.)

6. Enemy;
பகை. (அரு. நி.)

vēl
n.
1. Babul, Gens acacia;
மரவகை.

2. Panicled babul.
See வெள்வேல், 2. (L.)

3. See உடை5.
.

4. Spiny bamboo.
See மூங்கில், 1. (நாமதீப. 296.)

DSAL


வேல் - ஒப்புமை - Similar