Tamil Dictionary 🔍

ஏல்

yael


பொருத்தம் ; உணர்ச்சி , மனவெழுச்சி ; கிளிஞ்சில் ; ஒப்புக்கொளல் ; ஒரு விகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


என்றால். If, used as an ending in a conjunctional sense, as in வந்தாயேல்; எதிர்மறை யேவலொருமை விகுதி. A neg. imp. sing. ending, as in விலக்கேல்; . See ஏரல். (W.) உணர்ச்சி. ஏல்பெற்று... கண்ணாள் புலம்பாவெழுந்திருப்ப (சீவக. 1810). 2. Revival, esp. of one in swoon or in depressing grief; பொருத்தம். மாலை யேலுடைத்தாக... அணிந்தும் (திருவாச. 2, 114). Suitability, appropriateness, fitness

Tamil Lexicon


ஏலு, I. v. i. (prop. இயலு) be possible, practicable, component for, கூடு. இது உன்னால் ஏலாது (இயலாது), you cannot do that. ஏலாத காரியம், an impossible thing ஏலாதார், unfit, incompetent persons. ஏலாமை, neg. v. n. inability. ஏன்றமட்டும், as far as possible.

J.P. Fabricius Dictionary


ஏலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ēl] ''s.'' A muscle, or other bivalve shell, கிளிஞ்சில். ''(Rott.)''

Miron Winslow


ēl
n. ஏல்-. 1. [M. ēl.]
Suitability, appropriateness, fitness
பொருத்தம். மாலை யேலுடைத்தாக... அணிந்தும் (திருவாச. 2, 114).

2. Revival, esp. of one in swoon or in depressing grief;
உணர்ச்சி. ஏல்பெற்று... கண்ணாள் புலம்பாவெழுந்திருப்ப (சீவக. 1810).

ēl
n. ஏரல்.
See ஏரல். (W.)
.

ēl
part.
A neg. imp. sing. ending, as in விலக்கேல்;
எதிர்மறை யேவலொருமை விகுதி.

ēl
pple. எனில்.
If, used as an ending in a conjunctional sense, as in வந்தாயேல்;
என்றால்.

DSAL


ஏல் - ஒப்புமை - Similar