வல்
val
வலிமை ; திறமை ; மேடு ; சூதாடுகருவி ; முலைக்கச்சு ; விரைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முலைக்கச்சு. (யாழ் அக.) 5. Bodice; சூதாடுகருவி. (தொல். எழுத். 373) 4. Dice; மேடு. (உரி.நி) 3. Hillock; mound; திறமை. 2. Ability; விரைவு. (சூடா.) Quickness, speed; வலிமை. (சுடா.) 1. Strength, power;
Tamil Lexicon
s. strength, power, பலம்; 2. quickness, speed, சீக்கிரம்; 3. a hillock, மேடு; 4. dice, சூதாடுகருவி.
J.P. Fabricius Dictionary
, [vl] ''s.'' Strength, power, வல்லமை. 2. Quickness, speed, சீக்கிரம். 3. A hillock, மேடு. 4. Dice, சூதாடுகருவி. (சது.)
Miron Winslow
val
n. cf. vala.
1. Strength, power;
வலிமை. (சுடா.)
2. Ability;
திறமை.
3. Hillock; mound;
மேடு. (உரி.நி)
4. Dice;
சூதாடுகருவி. (தொல். எழுத். 373)
5. Bodice;
முலைக்கச்சு. (யாழ் அக.)
val
n. val.
Quickness, speed;
விரைவு. (சூடா.)
DSAL