ஏவுதல்
yaevuthal
கட்டளையிடுதல் ; தூண்டிவிடுதல் ; செலுத்துதல் ; சொல்லுதல் ; அனுப்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருவருளால் தூண்டப்படுதல். ஆவியானவர் பவுலை யேவினார். Chr. 3. To inspire, as God; செலுத்துதல் . ஏவா விருந்த வடிகள் (சீவக. 3036). 4. To hurl; to discharge, as an arrow; to throw, as a dart; கட்டளையிடுதல். 1.To command, order, direct; தூண்டிவிடுதல். 2. To incite, prompt, urge, instigate; to conjure and set on, as a demon;
Tamil Lexicon
ēvu -
5 v. tr.
1.To command, order, direct;
கட்டளையிடுதல்.
2. To incite, prompt, urge, instigate; to conjure and set on, as a demon;
தூண்டிவிடுதல்.
3. To inspire, as God;
திருவருளால் தூண்டப்படுதல். ஆவியானவர் பவுலை யேவினார். Chr.
4. To hurl; to discharge, as an arrow; to throw, as a dart;
செலுத்துதல் . ஏவா விருந்த வடிகள் (சீவக. 3036).
DSAL