Tamil Dictionary 🔍

வால்

vaal


இளமை ; தூய்மை ; வெண்மை ; நன்மை ; பெருமை ; மிகுதி ; விலங்குகளின் பின்புறத்தில் நீண்டு தொங்கும் உறுப்பு ; நீளமானது ; குறும்புசெய்பவர் ; குறும்பு ; காண்க : வாலுளுவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலங்குகளின் பின்புறம் நீண்டு தொங்கும் உறுப்பு. எறிந்தவேன்மெய்யதா வால்குழைக்கு நாய் (நாலடி, 213). 1. Tail; சேட்டை. Loc. 4. Mischief; . See வாலுழுவை. வட்டவாலுடனே கூட்டி (பாலவா. 774). நன்மை. வாலிதை யெடுத்த வளிதருவங்கம் (மதுரைக். 536). 4. Goodness; பெருமை. (பிங்.) அரக்கர்தம் வாலிய புரமூன்று மெரித்தான் (தேவா. 1049, 9). 5. Greatness; வெண்மை. பணிமொழி வாலெயிறு (குறள், 1121). 3. Whiteness; நீளமானது. 2. Anything long or elongate; ¢சேட்டை செய்பவ-ன்-ள். 3. Mischievous person; மிகுதி. (சூடா.) வாலிதின் விளைந்தன வைவனம் வெண்ணெல் (மலை படு. 115). 6. Abundance; இளமை. தாலப் புல்லின் வால்வெண் டோட்டு (சிலப். 16, 35) 1. Youth, tenderness; தூய்மை. (பிங்.) ஊர்திவால்வெள் ளேறே (புறநா. 1). 2. Purity;

Tamil Lexicon


s. tail, trail, train, தோகை; 2. purity, clearness, சுத்தம்; 3. whiteness, வெண்மை; 4. abundance, மிகுதி. குதிரை வாலைவீசுகிறது, the horse wags the tail. வாலறுத்த குதிரை, a crop-tailed horse. வாலாட்ட, to wag the tail, to do mischief, to assume authoritative airs. வாலாமை, see separately. வாலான், a kind of bearded rice. வாலிது, that which is pure, white, appropriate, தூயது. வால் நட்சத்திரம், -மீன், comet, வால் வெள்ளி. வால்மிளகு, long pepper. வாற்கோதுமை, parley.

J.P. Fabricius Dictionary


vaalu வாலு tail

David W. McAlpin


, [vāl] ''s.'' A tail, trail, train, வாலதி. 2. Purity, truth; clearness, சுத்தம். 3. Whiteness, வெண்மை. 4. Abundance, மிகுதி. [''contrac. of. Sa. Vala.'' W. p. 63.]

Miron Winslow


vāl
n. bāla.
1. Youth, tenderness;
இளமை. தாலப் புல்லின் வால்வெண் டோட்டு (சிலப். 16, 35)

2. Purity;
தூய்மை. (பிங்.) ஊர்திவால்வெள் ளேறே (புறநா. 1).

3. Whiteness;
வெண்மை. பணிமொழி வாலெயிறு (குறள், 1121).

4. Goodness;
நன்மை. வாலிதை யெடுத்த வளிதருவங்கம் (மதுரைக். 536).

5. Greatness;
பெருமை. (பிங்.) அரக்கர்தம் வாலிய புரமூன்று மெரித்தான் (தேவா. 1049, 9).

6. Abundance;
மிகுதி. (சூடா.) வாலிதின் விளைந்தன வைவனம் வெண்ணெல் (மலை படு. 115).

vāl
n. vāla.
1. Tail;
விலங்குகளின் பின்புறம் நீண்டு தொங்கும் உறுப்பு. எறிந்தவேன்மெய்யதா வால்குழைக்கு நாய் (நாலடி, 213).

2. Anything long or elongate;
நீளமானது.

3. Mischievous person;
¢சேட்டை செய்பவ-ன்-ள்.

4. Mischief;
சேட்டை. Loc.

vāl
n.
See வாலுழுவை. வட்டவாலுடனே கூட்டி (பாலவா. 774).
.

DSAL


வால் - ஒப்புமை - Similar