Tamil Dictionary 🔍

ஏற்றெழுதல்

yaetrreluthal


மயக்கம் தீர்தல் ; துயிலினின்றெழுதல் ; சோம்பல்விட்டெழுதல் ; ஓங்கி எழும்புதல் ; மேற்செல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேற்செல்லுதல். 3. To proceed against; ஓங்கி யெழும்புதல். ஏற்றெழுவன்னிமே லினிது துஞ்சலாம் (கந்தபு. விடைபெறு. 31). 2. To ascend, as a flame; மயக்கந்துயில்களினின்றும் எழுதல். மெய்யறிந் தேற்றெழுவேனாயின் (கலித். 37.) 1. To rise after recovery of consciousness from a swoon, from sleep;

Tamil Lexicon


ēṟṟeḻu-
v. intr. ஏறு-+.
1. To rise after recovery of consciousness from a swoon, from sleep;
மயக்கந்துயில்களினின்றும் எழுதல். மெய்யறிந் தேற்றெழுவேனாயின் (கலித். 37.)

2. To ascend, as a flame;
ஓங்கி யெழும்புதல். ஏற்றெழுவன்னிமே லினிது துஞ்சலாம் (கந்தபு. விடைபெறு. 31).

3. To proceed against;
மேற்செல்லுதல்.

DSAL


ஏற்றெழுதல் - ஒப்புமை - Similar