Tamil Dictionary 🔍

ஏர்தல்

yaerthal


எழுதல். பனிக்கடல் பருகிவலனேர்பு (முல்லைப். 4). ஒத்தல். முத்தேர்முறுவலார் (இனி. நாற். 2). To rise; -tr. To be like, similar;

Tamil Lexicon


ēr -
4 v.intr.
To rise; -tr. To be like, similar;
எழுதல். பனிக்கடல் பருகிவலனேர்பு (முல்லைப். 4). ஒத்தல். முத்தேர்முறுவலார் (இனி. நாற். 2).

DSAL


ஏர்தல் - ஒப்புமை - Similar