ஈர்தல்
eerthal
அரிதல் ; அறுத்தல் ; இழுக்கப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுத்தல். உயிரீரும் வாளது (குறள்,334). இழுக்கப்படுதல். ஈர்ந்துநிலந் தோயு மிரும்பிடித் தடக்கை (சிறுபாண். 19). To saw; -intr To be drawn out;
Tamil Lexicon
īr -
4 v. [M. īr.] tr.
To saw; -intr To be drawn out;
அறுத்தல். உயிரீரும் வாளது (குறள்,334). இழுக்கப்படுதல். ஈர்ந்துநிலந் தோயு மிரும்பிடித் தடக்கை (சிறுபாண். 19).
DSAL