Tamil Dictionary 🔍

ஏல்தல்

yaelthal


ēl -
10 & 3 v. intr. 1. cf. இயல்-. [M. ēl.]
To be suitable, convenient, just;
தகுதல். ஏலா விடரொருவ ருற்றக்கால் (நாலடி, 113).

2. To change;
மாறுபடுதல். ஏலாதான் பார்ப்பான் (நான்மணி. 54).

3. To awake from sleep;
துயிலெழுதல். நீ துஞ்சியேற்பினும் (கலித். 12).

4. To happen, occur;
சம்பவித்தல். ஏற்றதை யுணர்கிலமென்று (பாரத. வாரணாவத. 21).

5. To be excessive; to abound; -tr. 1. To receive, welcome; 2. To admit, accept, consent, concede; to embrace, adopt; 3. To stretch out the hands in supplication; to beg, as alms; 4. To undertake, enter upon, engage in, take charge of; 5. To love; 6. To
மிகுதல். ஏற்கக் கொடுத்தான். எதிர்கொள்ளுதல். (சூடா.) ஒப்புக்கொள்ளுதல். செய்வெனென் றேன்றபின் (கம்பரா. கிளை. 126). இரத்தல். ஏற்ப திகழ்ச்சி (ஆத்திசூ.) மேற்கொள்ளூதல். ஏன்றேனடிமை (திவ். இயற். 4, 95). அன்புகூர்தல். ஏற்ற துணைப்பிரிந்தார் (திணைமாலை. 106). எதிர்த்தல். ஏன

DSAL


ஏல்தல் - ஒப்புமை - Similar