Tamil Dictionary 🔍

ஆர்தல்

aarthal


நிறைதல் ; பரவுதல் ; பொருந்துதல் ; தங்குதல் ; உண்ணுதல் ; துய்த்தல் ; ஒத்தல் ; அணிதல் ; பெறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரவுதல். போதாரிவண்டெலாம் (திணைமாலை. 95, உரை.) 2. To spread over; திருத்தியாதல். ஆராவமுதம் (திவ்.திருவாய். 2. 5, 5). 3. To be satisfied; பொருந்துதல்.சீரார்செழும்பந்து (திவ். இயற். சிறியதி. 11, கண்ணி). 4. To combine with, belong to; நிறைதல். ஆரப்பருகு (திவ். திருவாய். 10. 10, 5). 1. To become full; தங்குதல். (திவா.); உண்ணுதல். அமலை கொழுஞ்சோ றார்ந்த பாணர்க்கு (புறநா. 34. 14). அனுபவித்தல். ஆர்வுற்றார் நெஞ்ச மழிய (கலித். 42. 13). ஒத்தல். மணியார்கண்டத்தெம்பருமான். (பெரியபு. திருநா. 314). அணிதல். (பிங்.) பெறுதல். ஆர்கின்ற தின்றோ ரலரே (கந்தபு. தேவரையே. 11 5. To abide, stay; 1. To eat, to drink; 2. To experience; 3. To resemble; 4. To wear, put on; 5. To get, obtain;

Tamil Lexicon


ār-
4 v. [T. K. M. āru.] intr.
1. To become full;
நிறைதல். ஆரப்பருகு (திவ். திருவாய். 10. 10, 5).

2. To spread over;
பரவுதல். போதாரிவண்டெலாம் (திணைமாலை. 95, உரை.)

3. To be satisfied;
திருத்தியாதல். ஆராவமுதம் (திவ்.திருவாய். 2. 5, 5).

4. To combine with, belong to;
பொருந்துதல்.சீரார்செழும்பந்து (திவ். இயற். சிறியதி. 11, கண்ணி).

5. To abide, stay; 1. To eat, to drink; 2. To experience; 3. To resemble; 4. To wear, put on; 5. To get, obtain;
தங்குதல். (திவா.); உண்ணுதல். அமலை கொழுஞ்சோ றார்ந்த பாணர்க்கு (புறநா. 34. 14). அனுபவித்தல். ஆர்வுற்றார் நெஞ்ச மழிய (கலித். 42. 13). ஒத்தல். மணியார்கண்டத்தெம்பருமான். (பெரியபு. திருநா. 314). அணிதல். (பிங்.) பெறுதல். ஆர்கின்ற தின்றோ ரலரே (கந்தபு. தேவரையே. 11

DSAL


ஆர்தல் - ஒப்புமை - Similar