Tamil Dictionary 🔍

ஏமார்தல்

yaemaarthal


மனங்கலங்குதல் , ஏங்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனங்கலங்குதல். ஏமார்ந் தனமெனச் சென்றுநா மறியின் (நற். 49). To be confused, bewildered;

Tamil Lexicon


ēmār -
v. intr. ஏமம்+ஆர்1-.
To be confused, bewildered;
மனங்கலங்குதல். ஏமார்ந் தனமெனச் சென்றுநா மறியின் (நற். 49).

DSAL


ஏமார்தல் - ஒப்புமை - Similar