Tamil Dictionary 🔍

ஏரல்

yaeral


கிளிஞ்சில் ; நத்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிளிஞ்சில். (திவா.) Mussel or other bivalve animal; snail;

Tamil Lexicon


s. a massel or other bivalve animal, snail, கிளிஞ்சில்.

J.P. Fabricius Dictionary


, [ērl] ''s.'' A muscle or other bivalve shell, கிளிஞ்சில். ''(p.)''

Miron Winslow


ēral
n. ஏர்-.
Mussel or other bivalve animal; snail;
கிளிஞ்சில். (திவா.)

DSAL


ஏரல் - ஒப்புமை - Similar