முறுவல்
muruval
பல் ; புன்னகை ; மகிழ்ச்சி ; செடிவகை ; இறந்தொழிந்த நாடகத்தமிழ் நூல்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறந்துபட்டதொரு பழைய நாடகத்தமிழ் நூல். (சிலப். உரைப்பாயிரம், பக். 9.) 4. An ancient treatise on dancing, not extant ; மகிழ்ச்சி. பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல் (தொல். பொ.111). 3. Happiness ; புன்னகை. புதியதோர் முறுவல் பூத்தால் (கம்பரா. சூர்ப்ப. 5). 2. Smile ; இலச்சைகெட்டமரம். (L.) Lettuce-tree, laughing tree; பல்.முத்த முறுவல் (குறள், 1113). 1. Tooth ;
Tamil Lexicon
s. a tooth, teeth, பல்; 2. a laugh, smile, நகை.
J.P. Fabricius Dictionary
, [muṟuvl] ''s.'' A laugh, smile, நகை. 2. A tooth, teeth, பல். (சது.)
Miron Winslow
muṟuval
n. [T.murupu K.muruva.]
1. Tooth ;
பல்.முத்த முறுவல் (குறள், 1113).
2. Smile ;
புன்னகை. புதியதோர் முறுவல் பூத்தால் (கம்பரா. சூர்ப்ப. 5).
3. Happiness ;
மகிழ்ச்சி. பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல் (தொல். பொ.111).
4. An ancient treatise on dancing, not extant ;
இறந்துபட்டதொரு பழைய நாடகத்தமிழ் நூல். (சிலப். உரைப்பாயிரம், பக். 9.)
muṟuval
n.
Lettuce-tree, laughing tree;
இலச்சைகெட்டமரம். (L.)
DSAL