Tamil Dictionary 🔍

மாசறுதல்

maasaruthal


குற்றம் நீங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றநீங்குதல். மாசற்றார் கோள (குறள், 311). To be blameless or spotless;

Tamil Lexicon


mācaṟu-
v. intr. மாசு+அறு-.
To be blameless or spotless;
குற்றநீங்குதல். மாசற்றார் கோள (குறள், 311).

DSAL


மாசறுதல் - ஒப்புமை - Similar