Tamil Dictionary 🔍

மாறாடுதல்

maaraaduthal


உருவம் முதலியன மாறுதல் ; தடுமாறுதல் ; எதிர்த்துநிற்றல் ; மாறிப்புகுதல் ; புரட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உருவம் முதலியன மாறுதல். ஒருவடிவுற்றது மாறாடுறுகாலை (கம்பரா. முதற்போர். 179). 1. To change, vary, as form; தடுமாறுதல். மாறாடுதி பிணநெஞ்சே (திருவாச. 5, 32). 2. To waver in mind; எதிர்த்து நிற்றல். Loc. 1. To oppose;

Tamil Lexicon


māṟāṭu-
v. மாறு+. intr.
1. To change, vary, as form;
உருவம் முதலியன மாறுதல். ஒருவடிவுற்றது மாறாடுறுகாலை (கம்பரா. முதற்போர். 179).

2. To waver in mind;
தடுமாறுதல். மாறாடுதி பிணநெஞ்சே (திருவாச. 5, 32).

3. To change places with one another;
மாறிப்புகுதல். விடலையொடு நெஞ்சுமாறாடி (பெருங். மகத. 6, 76).-tr.

1. To oppose;
எதிர்த்து நிற்றல். Loc.

2. To derange, invert;
புரட்டுதல். அவன் அதை மாறாடப் பார்க்கிறான். (W.)

DSAL


மாறாடுதல் - ஒப்புமை - Similar