ஏமார்த்தல்
yaemaarthal
ஏமஞ்செய்தல் , காப்புச் செய்தல் , பலப்படுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலப்படுத்துதல். சலத்தாற் பொருள்செய் தேமார்த்தல் (குறள், 660). To strengthen, establish firmly, make secure;
Tamil Lexicon
ēmār -
v. tr. id.+ ஆர்2-.
To strengthen, establish firmly, make secure;
பலப்படுத்துதல். சலத்தாற் பொருள்செய் தேமார்த்தல் (குறள், 660).
DSAL