ஏணகம்
yaenakam
கருமை நிறம் கொண்ட ஒருவகை மான் ; ஒருவகை மருந்துச் சரக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகை மருந்துச்சரக்கு. (நாமதீப. 395.) A drug;
Tamil Lexicon
மான்.
Na Kadirvelu Pillai Dictionary
ēṅakam
n. cf. அரேணுகம்.
A drug;
ஒருவகை மருந்துச்சரக்கு. (நாமதீப. 395.)
DSAL